எமது தூரநோக்கு
அரசரூபவ் அரை அரச மற்றும் கூட்டிணைக்கப்பட்ட நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் முப்படை
வீரர்களுக்கு நிதி வசதிகளை அளிக்கும் முதல் தர நிறுவனமாக செயற்படல்.
எமது செயற்பணி
அரசரூபவ் அரை அரச மற்றும் கூட்டிணைக்கப்பட்ட நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் முப்படை வீரர்களை கடன் சுமைகளில் இருந்து விடுவித்து சிறந்த மன நிலையூடனான அரச சேவையொன்றை
கட்டியெழுப்புவதற்கு பங்களிப்புச் செய்தல்.
அரசரூபவ் அரை அரச மற்றும் கூட்டிணைக்கப்பட்ட நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் முப்படை வீரர்களுக்கு சலுகை வட்டி வீதம் மற்றும் இலகுவான நிபந்தனைகளின் கீழ் குறுங்கால கடன்களை தாமதம் இன்றி வழங்குவதன் ஊடாக அவர்களை கடன் சுமைகளில் இருந்து விடுவித்தல்.
டிடத் தொகுதி
லோஹோர் சீமாட்டி கடன் நிதிய அலுவலகம்இ நிதியத்தின் ஏற்பாடுகளின் மூலம் 99 வருட குத்தகை முறையின் கீழ் பெற்றுக் கொண்ட காணியொன்றில் 01ரூட் நிலப் பரப்பில் நிர்மாணிக்கப்பட்ட 03 மாடிக்
கட்டிடம் ஒன்றிலே அமைந்துள்ளது.
கட்டிடத்தின் மேலதிக இடவசதிகள் மாதாந்த வாடகையின் கீழ் பின்வரும் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
1. இலங்கை மின்சார சபை –இரண்டாம் மாடி
2. இலங்கை மின்சார சபை மற்றும் கூட்டுறவூ ஊழியர்கள் ஆணைக்குழு – முதலாம் மாடி
3. லேக்ஹவூஸ் புத்தகசாலை – கீழ்மாடி மற்றும் அடித்தளம்
வருடாந்த வாடகை வருமானமாக 5.9 மில்லியன் ரூபா உழைக்கப்பட்டுள்ளது.
நிதியத்தின் முகாமைத்துவம்
1. கொள்வனவூ – நிலையான சொத்துக்களின் கொள்ளல்
2. குத்தகை மற்றும் முதலீட்டுச் சொத்துக்கள்
3. நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் அலுவலக கடமைகளுக்கான உதவியாளர்களின் செயற்பாடுகள்
அதிகாரப் பகிர்வூ
நம்பிக்கை பொறுப்பாளர் சபையானது 07 பேரைக் கொண்டுள்ளது. இதன் தலைவர் பொதுத் திறைசேரியில் உயர் முகாமைத்துவப் பதவி வகிக்கின்ற உயர் அதிகாரி ஒருவராக காணப்படுவதுடன்இ தற்போது நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் பிரதான கணக்காளர் அப்பதவியினை வகிக்கின்றார்.
நிதி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் 07 பேர் உள்ளனர்.
நிருவாக நம்பிக்கைப் பொறுப்பாளர்
நிதியத்தின் முகாமைத்துவ மற்றும் நிருவாக தலைவராக நிருவாக நம்பிக்கைப் பொறுப்பாளர் விளங்குகின்றார். இப்பதவி வகிப்பவர் தமது பதவிக்குரிய கடமைகளில் சிலவற்றை அல்லது அனைத்தையூம் அலுவலகத்தின் பிரதான உத்தியோகத்தரிடம் அல்லது வேறொரு உத்தியோகத்தரிடம் ஒப்படைக்க முடியூம்.
நிதி அமைச்சரின் அனுமதியூடன்இ நிதியத்தின் முகாமைத்துவத்திற்கு வேறொரு உத்தியோகத்தரை அல்லது நம்பிக்கை பொறுப்பாளர் சபையினால் நிபந்தனைகளின் கீழ் நியமிக்கப்படுகின்ற எந்தவொரு உத்தியோகத்தருக்கும் கொடுப்பனவூ செய்ய முடியூம். நிதியாண்டானது ஜனவரி முதல் திசெசம்பர் வரை காணப்படுவதுடன் நிதியத்தின் தற்போதைய பதவியணியில் 47 ஊழியர்கள் உள்ளனர்.
கடன் வழங்கல் செயற்பாடு
2016 | 2017 | 2018 | ||||
கடன் வகை | அளவூ | தொகை (ரூ.) | அளவூ | தொகை (ரூ.) | அளவூ | தொகை (ரூ.) |
RS. 300,000 | - | - | - | - | 40 | 12,000,000 |
RS. 250,000 | 36 | 9,000,000 | 78 | 19,500,000 | 138 | 34,500,000 |
RS. 100,000 | 2,347 | 234,700,000 | 2985 | 298,500,000 | 2,710 | 271,000,000 |
RS. 50,000 | 1,103 | 55,150,000 | 866 | 43,300,000 | 686 | 34,300,000 |
RS. 40,000 | 82 | 3,280,000 | 65 | 2,600,000 | 36 | 1,440,000 |
RS. 30,000 | 71 | 2,130,000 | 46 | 1,380,000 | 21 | 630,000 |
RS. 20,000 | 37 | 740,000 | 22 | 440,000 | 5 | 100,000 |
முழு மொத்தம் | 3,676 | 305,000,000 | 4,062 | 365,720,000 | 3,636 | 353,970,000 |
வருமானம்
வருடாந்த வருமானமானதுஇ கடன் மீது உழைக்கின்ற வட்டிஇ மாதாந்த குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள கட்டிடத்தின் மேலதிக இடவசதிகளிலிருந்து கிடைக்கப்பெறுகின்ற வாடகை மற்றும் நிலையான வைப்புக்களிலிருந்து கிடைக்கப்பெறுகின்ற வட்டி என்பவற்றைக் கொண்டுள்ளது. 2016,2017 மற்றும் 2018 ஆண்டுகளில் உழைத்த வருமானம் பின்வருமாறு:-
2016 | 2017 | 2018 | |
கடன் மீது உழைத்த வட்டி | 57,551,633 | 64,591,914 | 70,743,022 |
கடன் மீது உழைத்த வட்டி | 13,368,568 | 17,507,790 | 16,592,790 |
முதலீட்டு வருமானம் | 7,057,766 | 10,644,727 | 11,391,223 |
Other Income | 3,667,739 | 4,996,274 | 3,547,090 |
மொத்தம் | 81,645,706 | 97,740,705 | 102,274,125 |
நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை
திரு. ஏ.பீ. குரும்பலபிட்டிய தலைவா |
மிஸ் கமலா ரணதுங்கா | திரு. துஷாரா செனவிரத்ன |
|
கூடுதல் இயக்குனர் ஜெனரல் | அறங்காவலர்/மேலாண்மை அறங்காவலர் | அறங்காவலர் | |
மேலாண்மை தணிக்கை துறை | |||
நிதி அமைச்சு | |||
கொழும்பு 01 | |||
திரு. ஏ. எஸ். பி. எஸ். பி. சஞ்சீவா | திரு.பிரதீப் என்.வீரசிங்க | ||
அறங்காவலர் | அறங்காவலர் |