- திங்கட்கிழமை, 11 மார்ச் 2013

மாதிரிப் படிவம் - 01
இக்கடிதத்தின் மூலம் கடன் விண்ணப்பதாரர்களுக்கு லோஹோர் சீமாட்டி கடன் நிதியத்திடம் கடன் தொகையொன்றைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய விடயங்கள் பற்றி ஆலோசனை வழங்கப்படுகின்றது. கடன் விண்ணப்பதாரரினால் கடன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்தல் வேண்டும். இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு ஏற்ப உறுதிப்படுத்தப்பட்ட ஏனைய ஆவணங்களுடன் கடன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.
Download the Form
40% of Salary limit Form
Download the Form


மாதிரிப் படிவம் - 02
இம்மாதிரிப் படிவத்தைப் பூர்த்தி செய்து திணைக்களத் தலைவரினால் உறுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும். மேலும் அத்திணைக்களத் தலைவர் விண்ணப்பதாரியின் சம்பளம் 40மூ சம்பள எல்லையினுள் காணப்படுவதாகவூம் உறுதிப்படுத்தி குறிப்பிடுதல் வேண்டும்.
Download the Form

ஆலோசனைப் பத்திரம்
இக்கடிதத்தின் ஊடாக வழங்கப்படுகின்ற விபரம்இ லோஹோர் சீமாட்டிக் கடன் நிதியத்திடமிருந்து கடன் தொகையொன்றினை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது பற்றி கடன் விண்ணப்பதாரருக்கு விளக்குகின்றது. கடன் விண்ணப்பதாரரினால் கடன் விண்ணப்பப்படிவம் பூர்த்தி செய்யப்படுதல் வேண்டும். உரிய காலப் பகுதியினுள் உறுதிப்படுத்தப்பட்ட ஏனைய துணை ஆவணங்களுடன் ஆலோசனைப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
View Letter1
View Letter 2


விசேட அறிவித்தல்
சகல கடன் விண்ணப்பதாரர்களினாலும் 02 மாதிரிப் படிவங்கள் மற்றும் கடன் விண்ணப்பத்திற்கான கடிதம் ஒன்று என்பன கடன் தொகையொன்றினைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் போது சமர்ப்பித்தல் வேண்டும். மாதிரிப் படிவங்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ளதுடன் அத்தியவசிய உறுதிப்படுத்தப்பட்ட துணை ஆவணங்கள் அனைத்தும் (தேசிய அடையாள அட்டையின் போடோ பிரதியொன்றுஇ சம்பள விபரங்கள் என்பன) உங்களால் கடன் விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்கப்படுகின்றதா? என்பதனை பரீட்சித்துக் கொள்ளுங்கள்.