- வெள்ளிக்கிழமை, 15 மே 2015
கடன் வழங்கல்
அரசஇ அரச கூட்டுத்தாபன மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களில் பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கு பின்வரும் கடன் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
லோஹோர் சீமாட்டி கடன் நிதியத்திலிருந்து கடன் தொகையொன்றினைப் பெற்றுக் கொள்வதற்காக நீங்கள் பின்வரும் தகைமைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.
- ஆகக் குறைந்தது 03 வருட சேவைக் காலத்தினைக் கொண்ட நிரந்தர மற்றும் ஓய்வூ+திய உரித்துடைய அரச ஊழியர் ஒருவராக இருத்தல்.
- 05 வருட நிரந்தர மற்றும் ஓய்வூ+திய உரித்துடையஅரை அரச ஊழியர் ஒருவராக இருத்தல்.
- கடன் வழங்குவோருக்குரிய ஓய்வூபெறும் வயது 55 வருடங்களாகக் கருதப்படும்.
- சம்பளத்தில் 40மூ கடன் தவணையாக அறவிடுவதற்கு உள்ள இயலுமை.
- விண்ணப்பதாரரினால் 03 வருட நிரந்தர சேவையூடைய ஓய்வூ+திய உரித்துடைய 02 பிணையாளர்களை சமர்ப்பித்தல் வேண்டும்.
- ஓய்வூ+திய உரித்துடைய விண்ணப்பதாரர் ஒருவர் ஓய்வூ+திய சம்பளத்திற்கு உரித்துடைய பிணையாளா;ஒருவரை சமர்ப்பித்தல் வேண்டும்.
- கடனுக்காக விண்ணப்பிக்கும் போது பூர்த்தி செய்யப்பட்ட சரியாக ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆவணங்களை கடன் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்தல் வேண்டும்.
கடனுக்கான வட்டி வீதம்
கடன் தொகையானது 15மூ நிலையான வட்டி வீதத்தின் மீது வழங்கப்படும்.
கடன் தவணையை அறவிடல்
மாதாந்தக் கடன் தவணைத் தொகையினை விண்ணப்பதாரா; பணியாற்றுகின்ற திணைக்களத் தலைவாpன் அனுமதியூடன் விண்ணப்பதாhpயின் சம்பளத்திலிருந்து அறவிடப்படும்.
லோஹோh; சீமாட்டி கடன் நிதியத்திடமிருந்து கிடைக்கப் பெறுகின்ற விசேட நன்மைகள்
- முதலீட்டுச் சான்றிதழ்களைப் பிணையாக வைத்துக் கொள்வதில்லை.
- அறவிடப்படுகின்ற வட்டியானது வங்கிகளில் பேணிவரப்படுகின்ற வட்டி வீதத்தை விடவூம் குறைவாகக் காணப்படுவதுடன்இவட்டியானது மாதத்தின் இறுதி தினத்தன்று காணப்படுகின்ற மீதிக்கே அறவிடப்படும்.
- விண்ணப்பப் படிவம் ஒன்றினை ரூ.150ஃஸ்ரீ பெறுமதியான தொகைக்குப் பெற்றுக்கொள்ள முடியூம்.
- நிதியத்தில் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ளாமலேயே கடன் தொகை ஒன்றினைப் பெற்றுக்கொள்ள முடியூம்.
லோஹோh; சீமாட்டி கடன் நிதியத்திடமிருந்து கடன் விண்ணப்பப் படிவம் ஒன்றினை எவ்வாறு பெற்றுக்கொள்வது.
வார வேலை நாட்களில் மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை கடன் விண்ணப்பப் படிவங்களை அலுவலகத்திற்கு நோpல் வந்து பெற்றுக்கொள்ள முடியூம். அல்லது ரூ.170ஃஸ்ரீ பெறுமதியானகாசுக் கட்டளை ஒன்றுடன்ரூ.15ஃஸ்ரீ பெறுமதியான முத்திரை ஒட்டப்பட்டு முகவாp எழுதப்பட்ட நீளமான கடித உறை ஒன்றினை அனுப்புவதன் மூலம் தபாலில் பெற்றுக்கொள்ள முடியூம்.
இவ்வாறு பெற்றுக்கொண்ட விண்ணப்பப் படிவங்களை உhpய முறையில் பூh;த்தி செய்து கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா; பணியாற்றும் அலுவலகத் தலைவாpன் சேவைச் சான்றிதழுடன் இந்த அலுவலகத்திற்கு சமா;ப்பிக்க முடியூம்.
கிடைக்கப் பெறுகின்ற விண்ணப்பப் படிவத்தை பாPட்சித்ததன் பின்னா; கடன் பெறுவதற்கு தகைமை பெறுகின்ற விண்ணப்பதாரா;களுக்கு ஒப்பந்தத்தை பூh;த்தி செய்வதற்காக பிணையாளா;களுடன் வருகைத் தருவதற்காக விண்ணப்பப் படிவத்தினைப் பெற்றுக்கொண்ட ஒழுங்கு முறைக்கேற்ப அறிவிக்கப்படும்.
ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் போது கடன் விண்ணப்பதாரா; தமது திணைக்களத் தலைவாpனால் கடன் பெற்றுக்கொண்ட தினத்திலிருந்து எதிh;வரும் காலத்தில் கடன் தவணைத் தொகையினை முழுமையாக செலுத்தி முடிக்கும் வரையில் அறவிட்டு அனுப்புவதாக இணக்கம் தொpவித்து அது பற்றி உறுதிப்படுத்திய கடிதத்தை சமா;ப்பித்தல் வேண்டும்.
இணக்கம் தொpவித்ததன் பிரகாரம் சம்பளத்தில் இருந்து கடன் தவணைத் தொகையினை அறவிட்டுக் அனுப்பி வைப்பதற்காக அது பற்றிய அறிவித்தல் மாதாந்தம் விண்ணப்பதாராpன் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
கடன் தொகையினை முழுமையாக அறவிட்டுக் கொண்டு கடனை முடிவூறுத்தியதன் பின்னா; குறித்த அலுவலகத்திற்கு கடன் பெற்றவாpன் விபரங்கள் உhpய காலத்தில் அறிவிக்கப்படும்.