wrapper

  • 01.லோஹோர் சீமாட்டி கடன் நிதியத்திடமிருந்து யாருக்கு கடன் பெற முடியூம்?

    லோஹோர் சீமாட்டி கடன் நிதியத்திடமிருந்து அரசாங்க ஓய்வூ+தியச் சம்பள உரித்துடைய சேவையில் நிரந்தரமாக்கப்பட்டு ஆகக் குறைந்தது 03 வருடங்களை பூர்த்தி செய்துள்ள ஊழியர்களுக்கு கடன் தொகையொன்றினைப் பெற்றுக்கொள்ள முடியூம்.

    • ஓய்வூ+திய சம்பள உரித்துடைய 05 வருட நிரந்தர சேவைக் காலம் ஒன்றினை கொண்டுள்ள அரை அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கு
    • கடன் வழங்குவோருக்குரிய ஓய்வூ+திய வயதெல்லையானது 55 வருடங்களாகக் கருதப்படும்.
    • சம்பளத்தில் 40மூசதவீதத்தினை கடன் தவணைத் தொகையாக அறவிட்டுக் கொள்ளக் கூடியதாக உள்ளமை.
    • கடன் விண்ணப்பதாரர்களினால் ஓய்வூ+திய சம்பள உரித்துடைய 03 வருடநிரந்தர சேவைக் காலம் ஒன்றினைக் கொண்டுள்ள 02 பிணையாளர்களினை வழங்குதல் வேண்டும்.
    • ஓய்வூ+திய சம்பள உரித்து இல்லாத கடன் விண்ணப்பதாரர்களினால் ஓய்வூ+திய சம்பள உரித்துடைய ஒரு பிணையாளரையாவதுவழங்குதல்; வேண்டும்.
  • 02. என்னால் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ள ஆகக் கூடிய கடன் தொகை எவ்வளவூ? அல்லது எனக்கு ஒரே முறையில் ரூ.100இ000ஃ- தொகையினைப் பெற்றுக்கொள்ள முடியூமா?

    • ஆகக் கூடிய கடன் எல்லைரூ.100இ000ஃ- ஆகும். உங்களுக்கு ரூ.100இ000ஃ- இற்கு மேற்பட்ட கடன் தொகையினை ஒரே முறையில் பெற்றுக்கொள்ள முடியாது.
    • எனினும் இதற்கு மேலதிகமாக பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கு மாத்திரம் ரூ.250இ000 கடன் தொகையினை ஒரே தடவையில் பெற்றுக்கொள்ள முடியூம்.
  • 03. என்னால் பெற்றுக்கொள்ளக் கூடிய கடன் தொகை எவ்வளவூ?

    கீழ் குறிப்பிடப்பட்டுள்ள கடன் முறைமைக்;கேற்ப உங்களுக்கு கடனைப் பெற்றுக்கொள்ள முடியூம்.

    கடன் தொகை (ரூ.)

    தவணை (ரூ.)

    தவணைகளின் தொகை

    20,000.00 1,025.00 24
    30,000.00 1,538.00 24
    40,000.00 2,050.00 24
    50,000.00 2,563.00 24
    250,000.00* 9,341.00* 36*

    * எனினும் பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கு மாத்திரம் ரூ.250இ000 கடன் தொகையினை ஒரே தடவையில் பெற்றுக்கொள்ள முடியூம்.

  • 04.நான் இன்றுஇ எனது கடன் விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் எனக்கு எப்போது கடனைப்பெற்றுக்கொள்ள முடியூம்?

    • பொதுவாக 03 வாரத்தில்இ எனினும் கடன் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கும் பட்சத்தில் இக்கால எல்லையில் மாற்றம் ஏற்படலாம்.
  • 05.கடன் தொகையினை மீளச் செலுத்தி முடிப்பதற்கு எடுக்கும் காலம் எவ்வளவூ?

    • பொதுவாக கடன் தொகையினை மீளச் செலுத்தி முடிப்பதற்கு 24 மாதங்களில் அல்லது 24 தவணைகளில் செலுத்தி முடிக்கலாம்.
    • மேலதிக விபரங்களுக்காக தயவூ செய்து பதிலை அல்லது வினா இல. 03 ஐ பார்க்கவூம்.

  • 06. தவணைகளின் எண்ணிக்கைக்கு அதாவது கடன் தொகையினை மீள செலுத்தி முடிக்க வேண்டிய கால எல்லைக்கு முன்னர் என்னால் கடன் தொகையினை தீர்க்க முடியூமா? அல்லது எனது கடன் தொகையினை செலுத்தி முடிக்க வேண்டிய கால கட்டத்தை சுருக்கு முடியூமா?

    ஆம்இ உங்களால் முடியூம்.

  • 07. எனது கடன் கோப்பின் இலக்கத்தை மறந்து விட்டால் மீண்டும் அதனைப் பெற்றுக்கொள்ள முடியூமா?

    • ஆம்இ முடியூம்.
    • நீங்கள் உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை எமது கணணிக் கிளைக்குப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் அதனைப் பெற்றுக்கொள்ள முடியூம்.

  • 08. எனக்கு 40மூ சம்பள எல்லையை பூர்த்தி செய்ய முடியாத பட்சத்தில்இ இக்கடன் தொகையினைப் பெற்றுக் கொள்வதற்கான மாற்று வழிகள் உண்டா?

    இல்லை. உங்களது ஏனைய அறவீடுகள் 40மூ சம்பள எல்லையை தாண்டும் பட்சத்தில் எமக்கு உங்களது கடன் தவணையை உங்களின் சம்பளத்திலிருந்து அறவிட்டுக் கொள்வதற்கானவாய்ப்புக் கிடையாது.

  • 09. பிணையாளர்களாக யாரை என்னால் சமர்ப்பிக்க முடியூம்?

    நீங்கள்இ ஓய்வூ+திய சம்பள உரித்துடைய 03 வருட ஆகக் குறைந்த சேவைக் காலம் ஒன்றினைக் கொண்டுள்ள 02 பிணையாளர்களைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

  • 10. லோஹோர் சீமாட்டி கடன் நிதியத்தின் எனது கடன் கணக்கில் ஏதேனும் மிகையான தொகையொன்று இருப்பின்இ அதனைக் கவனத்திற் கொள்ளாது எனக்கு மீண்டும் கடன் தொகையொன்றினைப் பெற்றுக் கொள்ள முடியூமா?

    முடியாது. மீள புதிய கடன் தொகையொன்றினைப் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிப்பதற்கு முன்னர் மிகை தொகையினைப் பெற்றுக்கொண்டு கடன் கணக்கை முழுமையாக முடிவூறுத்துதல் வேண்டும்.

  • 11. கடன் தவணைத் தொகை எவ்வாறு கணிப்பிடப்படுகின்றது? அது குறைந்து செல்லும் மீதிக்கு ஏற்ப கணிப்பிடப்படுகின்றதா?

    உங்களது வருடாந்த வட்டி வீதமாக அமைவது 11.5மூ ஆகும். அது உங்களது கணக்கின் இலகுவான முறைக்கு ஏற்ப (குறித்த தவணைக்கு) கணிப்பிடப்படுகின்றது.

  • 12. எனது நண்பர்களுக்காக என்னால் கடன் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ள முடியூமா?

    • ஆம்.உங்களால் முடியூம். நீங்கள் உங்கள் நண்பனின்ஃநண்பியின் தேசிய அடையாள அட்டையை அல்லது அதன் போட்டோ பிரதி ஒன்றினை விண்ணப்பிப்பவரின் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக சமர்ப்பித்தல் வேண்டும்.
    • எனினும்இ கடன் விண்ணப்பதாராpனால்; லோஹோர் சீமாட்டிக் கடன் நிதியத்தில் கடன் கணக்கொன்று பேணி வரப்படுமாயின்ஃஇருப்பின் உங்களுக்கு உங்களின் நண்பனுக்காகஃநண்பிக்காக கடன் விண்ணப்பம் ஒன்றினைப் பெற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் கடன் விண்ணப்பதாரர் அலுவலகத்திற்கு வருகை தந்து கடன் விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.

  • 13. சாதாரண தபால் ஊடாக எனக்கு கடன் விண்ணப்பப்படிவம் ஒன்றினைப் பெற்றுக் கொள்ள முடியூமா?

    ஆம் உங்களால் முடியூம். அதற்காக முகவரி எழுதப்பட்ட ரூ.15ஃஸ்ரீ பெறுமதியான முத்திரை ஒட்டப்பட்ட 9” ஒ 4” நீளமுடைய கடிதம் ஒன்றினைரூ.170ஃஸ்ரீ பெறுமதியான காசுக் கட்டளை ஒன்றுடன் அனுப்புதல் வேண்டும்.

  • 14. ஒரு தவணையின் பெறுமதி எவ்வளவூ?

    தயவூ செய்து வினா இலக்கம் 03 ஐப் பார்க்கவூம்.

  • 15. எனது மற்றும் எனது பிணையாளர்களின் புதிய சம்பள விபரங்களை சமர்ப்பித்தல் வேண்டுமா?

    ஆம். உங்களது மற்றும் உங்களது பிணையாளர்களின் புதிய சம்பள விபரத்தை நீங்கள் பணியாற்றுகின்ற திணைக்களத் தலைவரினால் உறுதிப்படுத்தியிருத்தல் வேண்டும். சம்பள விபரங்கள் கடன் தொகைக்கு விண்ணப்பிக்கும் தினத்தன்று 03 மாதங்களுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.

  • 16. நாங்கள் மூவரும் அதாவது கடன் விண்ணப்பதாரர் மற்றும் பிணையாளர்கள் ஆகியோர் நேர்முகப் பரீட்சைக்கு ஒரே முறையில் சமுகமளித்தல் வேண்டுமா?

    ஆம். மூவரும் ஒரே தடவையில் வருகை தருதல் கட்டாயமாகும்.

  • 17. நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைக்குப் பின்னர் எனது காசோலையை அன்றைய தினத்திலேயே என்னால் பெற்றுக் கொள்ள முடியூமா?

    ஆம். சீ.எல். விண்ணப்பப் படிவத்தை உரிய முறையில் பூர்த்தி செய்து சமர்ப்பித்ததன் பின்னர் உங்களுக்கு காசோலையைப் பெற்றுக்கொள்ள முடியூம்.

  • 18. ஒரு தவணை அல்லது இரண்டு தவணைகள் மாத்திரம் எனது கடன் கணக்கினைத் தீர்ப்பதற்காக செலுத்த வேண்டி மீதமுள்ள சந்தர்ப்பத்தில் மீண்டும் புதிய கடன் தொகையொன்றினைப் பெற்றுக் கொள்வதற்காக என்னால் விண்ணப்பிக்க முடியூமா?

    இல்லை. உங்கள் கடன் கணக்கினைத் தீர்ப்பதற்காக மீதித் தொகையைச் செலுத்த வேண்டி இருப்பின் முதலில் நீங்கள் அந்த நிலுவைத் தொகையினை செலுத்தி கணக்கை தீர்த்தல் வேண்டும். அதன் பின்னர் நீங்கள் புதிய கடன் தொகையினைப் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிப்பிதற்கு தகைமை பெறுவீh;.

  • 19. எனக்கு மற்றொருவரின் கடன் விண்ணப்பம் ஒன்றினை சமர்ப்பிக்க முடியூமா?

    ஆம். அவ்வாறான சந்தர்;ப்பங்களில் விண்ணப்பப்படிவமானது உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.

 

lochurefund